முருங்கை இலைச்சாறு காலை மாலை இரு வேலை சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.
புதன், 28 ஆகஸ்ட், 2019
Maruthuvam
கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.இரவில் சாப்பிட கூடாது.
வெள்ளி, 24 மே, 2019
Amma
அம்மா
தனக்கு காய்ச்சல் வந்தால் பக்கத்திலையே விடமாட்டாள்.பிள்ளைக்கு காய்ச்சல் என்றால் பக்கத்திலிருந்து நகர மாட்டால்..
Kulanthaiyinpasam
அம்மா,குழந்தையா பிறந்து முதலில் நான் கண்ட உலகம் நீ.தினந்தோறும் உன்னையே கண்டு வளர்கிறேன்.உன்னுடைய அன்பு,சிரிப்பு அழுகை,கோவம் அனைத்தும் கண்டு வளர்கிறேன்.அம்மா உன்னை ஒரு போதும் யாருடனும் ஒப்பிட முடியாது.நீ மட்டுமே என் உலகம்.உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்களுடைய அம்மா மட்டும் தான் முதல் உலகம். நீ என் முதல் உலகம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)