வியாழன், 3 அக்டோபர், 2024

Maida biscuits

 Kalakala



மைதாவும் ஜீனியும் இருந்தா சூப்பரான பிஸ்கட் தயார்


புதன், 28 ஆகஸ்ட், 2019

Maruthuvam

முருங்கை இலைச்சாறு காலை மாலை இரு வேலை சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.

Maruthuvam

தும்பைப்பூவை வாயில் போட்டு மென்று வர வாய்ப்புண், தொண்டை வலி சரியாகும்.

Maruthuvam

காலையிலும்,இரவிலும் காய்ச்சிய பாலுடன் தேன் கலந்து  சாப்பிட்டு வர இரத்த சோகை சரியாகும்

Maruthuvam

கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.இரவில் சாப்பிட கூடாது.

வெள்ளி, 24 மே, 2019

Amma

அம்மா
      தனக்கு காய்ச்சல் வந்தால் பக்கத்திலையே விடமாட்டாள்.பிள்ளைக்கு காய்ச்சல் என்றால் பக்கத்திலிருந்து நகர மாட்டால்..